யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குலேந்திரன் புஷ்பராணி அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,புஷ்பராஜனின் அக்காவும்,அமலன், அனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,டிலானி, கஜரூபன் ஆகியோரின் மாமியாரும்,ஆராதியாவின் அன்பு அம்மம்மாவும் ஆவார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் “கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்” காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 8, 2026
- Time of Funeral: 09-07-2026 from 8.00 am to 1:00pm
- Time the Cortege Leaves: 09-07-2026 at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Gallkissa
- Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery
