யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு விநாயகமூர்த்தி அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராசா – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,சுஜேதா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பூபதி, சுப்பிரமணியம், கந்தசாமி, பகவதி மற்றும் இராமுப்பிள்ளை, சேதுபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சியாமளா, ஸ்ரீலதா, முரளிதரன், சசிதரன், சசிலேகா ஆகியோரின் மைத்துனரும்,கவிதா, கணாதீபன், கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,ரமேஸ், ஜீவரஜனி, ஆதவன் ஆகியோரின் மாமனாரும்,சகானா, விகாஸ், அவிக்னன், ஆர்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 9, 2026
- Time of Funeral: 09-07-2026 at 11.00 am
- Location of Remains: Jaffna. Mallakat
- Funeral Location: Thiruvudal Mallakam Hindu Cemetery.
