New

யாழ். நவண்டிலைப் பிறப்பிடமாகவும், இல- 9/1, அதிகார் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தெய்வராணி சற்குருநாதன் அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம் – நவமணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,நித்திலா (உதவி முகாமையாளர் – Brandix) அவர்களின் பாசமிகு தாயாரும்,முகுந்தன் (பிராந்திய முகாமையாளர் – Biomex) அவர்களின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற விக்னேஷ்வரி, தெய்வநாயகி, சரவணராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜோசப், காலஞ்சென்ற தில்லைநாதன், திலகா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,அஷ்விந், அர்விந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *