யாழ். பராளாய் வீதி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவளராணி ஜெயானந்தா அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மரகதவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பராசக்தி (நெசவு ஆசிரியை) தம்பதிகளின் அருமை மருமகளும்,ஜெயானந்தா (France) அவர்களின் ஆருயிர் மனைவியும்,நிவேதிகா (UK), சாயினி (Colombo) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் ஆசைத் தங்கையும்,செல்வராஜா (UK), ஜெயக்குமார் (Germany) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரேமளா (Germany) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,நிவித்தா – தர்சன் (Swiss), நிருசங்கர், ஜனார்த்தனன் (Germany) ஆகியோரின் நேசமிகு பெரியம்மாவு
Overview
- Funeral Status: Completed
