New

யாழ். தாவடியைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜமலர் கதிர்வேற்பிள்ளை அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் – பூமணி தம்பதியினரின் புதல்வியும். காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், துன்னாலை மேற்கைச் சேர்ந்த Dr.கதிர்வேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,செல்வி. சனாதனா (கயனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான இராஜேந்திரா, மகேந்திரா மற்றும் சுபாசினி (கனடா), சுபோதினி (கனடா) அவர்களின் அன்பு சகோதரியும்,மகேஸ்வரி (துன்னாலை மேற்கு), தங்கவேல் (அவுஸ்திரேலியா), ஞானவேல் (இலண்டன்), தனேஸ்வரி (அவுஸ்திரேலியா), சிவனேஸ்வரி (அமெரிக்கா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 10, 2026
  • Time of Funeral: 09-07-2026 from 9.00 am to 9.00 pm, 10-07-2026 from 10.00 am to 1:00pm
  • Time the Cortege Leaves: 10-07-2026 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *