திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அருளானந்தம் சரோஜா அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவார்களான சதாசிவம்பிள்ளை – தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,ராஜூ (சந்திரன்), மேகலா (கலா), காலஞ்சென்ற ரஞ்சன் (பன்னீர்), ஸ்டனிஸ்லாஸ் (மகேந்திரன்), லோரன்ஸ் (குமார்), சிவா, வசந்தகுமார், சித்ரா, வித்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் திருவுடல் நல்லடக்கத்திற்காக 10-07- 2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல- 48/29, இராஜவரோதய சதுக்கம் (மட்டிக்களி), கண்டி வீதி, திருகோணமலை எனும் அன்னாரின் இல்லத்திலிருந்து திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 10, 2026
- Time of Funeral: 10-07-2026 at 10.00 am
- Location of Remains: 48/29, Rajavarodaya Square (Mattikali), Kandi Road, Trincomalee.
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
