யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 133, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறையதமெய்த்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பவானந்தம் – நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரேேசகரம்பிள்ளை, பொன்னம்மா, பூபாலசிங்கம், காலஞ்சென்ற நடராஜா, யுகராஜா, கணபதிப்பிள்ளை, குகநேசன் ஆகியோரின் சகோதரனும்,ஸ்ரீபாலமோகன், ஜெயமோகன், ரஞ்சினி, சிவமோகன், பிரேம்மோகன், காலஞ்சென்ற் லிங்கேஸ்வரி, கிருஷ்ணமோகன், சதீகீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 16, 2026
- Time of Funeral: 16-07-2026 at 8.00 am
- Location of Remains: No. 133, Navalar Street, Jaffna
- Funeral Location: Thiruvudal Gompayan Manal Hindu Cemetery.
