யாழ் கைதடியைப் பிறப்பிடமாகவும், கைதடி ஐக்கிய அமெரிக்கா New York Rochesterஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லயன். கா. வே. முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று கைதடியில் இறைபதம் அடை ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கண்ணகாதேவி, நாகேந்திரன், கங்காதரன் மற்றும் நாகபூசனியம்மா, சிறிநடேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரரும், கெளரி (ஐக்கிய அமெரிக்கா), சுசந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறிதரன் (ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரராஜா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2026
- Time of Funeral: 14th July 2026 at 3:00pm
- Location of Remains: Rochester, New York, United States of America.
