யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வர தீவைப் பிறப்பிடமாகவும், இல- 123, கொழும்புத்துறை வீதி, பாண்டியன்தாழ்வு, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அகிலேஸ்வரன் லோகேஸ்வரி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – பராசக்தி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – நல்லதங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற அகிலேஸ்வரன் (காந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,விஜிதா (விஜி – யாழ்ப்பாணம்), அமல்ராஜ், சர்மிளா (சூட்டி, யாழ்ப்பாணம்), ராகுலன் (றொசான் – இலண்டன்), சௌத்ரி (பிரசன்னா – இலண்டன்), கஜேந்தரின் (சுமன் – இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மகேந்திரன், பாலசிவராம் (ஆசிரியர்- அச்செழு மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), சுகிர்தா (சுதா – இலண்டன்), கவிதா (இலண்டன்), யசோதரை (யசோ – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2026
- Time of Funeral: 14-07-2026 at 10.00 am
- Location of Remains: 123, Colombo Road, Pandianthalvu, Sundukuli
- Funeral Location: Thiruvudal Colombo Thundi Hindu Cemetery.
