New

யாழ். காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனை, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரம்பிள்ளை கருணாகரன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை  அன்று திண்ணபுரத்தான் திருக்கழல்களில் நித்திய இளைப்பாறுதலை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை (மாஸ்டர்) – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – ஈஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,சுந்தரேஷ்வரியின் அன்புச் சகோதரனும்,பிரணவன் (நெதர்லாந்து), சுபானந்தி  ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,ஜெசிக்கா (நெதர்லாந்து), பிரதீபன் (I Stock Mobile Shop – நாச்சிமார் கோவில்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், வசந்தகுமாரி, வசந்தகுமாரன் (நெதர்லாந்து), கோமதி, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தங்கராசா, சுமதி, உதயணன், ஸ்ரீசுந்தராஜா ஆகியோரின் சகலனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 16, 2026
  • Location of Remains: La- 59/3, Achhukooda Ningnai, Kokuvil
  • Funeral Location: Thiruvudal Karainagar Sambalodai Hindu Mayan.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *