New

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் -Paris, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா, காலஞ்சென்ற பார்த்தீபன் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மனோகரதாஸ். ஜெயமதி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நிலானி, அபிரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,நிவேதா, மிதுலா, ஆகாஷ், அஸ்வின் ஆகியோரின் அப்பம்மாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *