New

யாழ். காரைநகர், வழுப்போடை களபூமியைப் பிறப்பிடமாகவும், இல- 26/17A, வித்தியார்த்த மாவத்தை, கலஹா, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் சண்முகநாதன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – இராசபூபதி (கலஹா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் – மீனாட்சி (கண்டி சண்முகம்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,அருள், சிந்துஜா, திருச்செந்தூரன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,சஷிகா, தாரக வீரசூரிய ஆகியோரின் அன்பு மாமனாரும்,புஷ்பராணி, உமாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மராஜா, செல்வராஜா, சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தட்சணாமூர்த்தி, சிவராஜா, சிவசண்முகதாஸ், காலஞ்சென்றவர்களான மாணிக்கசிவம், உமாதேவி, கௌரிதாஸ், நித்தியானந்தம், தர்மதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 16, 2026
  • Time of Funeral: 16-07-2026 at 10.00 am
  • Location of Remains: Kandy Flower Garden near the Kandy Teaching Hospital
  • Funeral Location: Thiruvudal Kandy Mahiyava Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *