New

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை தாமோதரம்பிள்ளை சிவபாதம் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு & திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற DR & திருமதி சிவஞானரட்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,முகுந்தினி அவர்களின் அன்புக் கணவரும்.கணேசன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, சீதாதேவி, சாவித்திரிதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,அமுதினி, ஆரணி, அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜனார்த்தனன், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,குகன், ஜயனி, யாதவன், நிருசன், லத்திகா, ஏகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 17, 2026
  • Time of Funeral: 17-07-2026 from 9.00 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 17-07-2026 at 5:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *