New

யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அந்தோனிபிள்ளை பிரான்சிஸ் சந்திரா அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – மேரிதிரேசா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை – மேரி விக்ரோறியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பற்றிமா மெரி அவர்களின் பாசமிகு கணவரும்,சத்தியசோதி (பிரதேச செயலர் – தென்மராட்சி, பிரதி பிரதேச செயலர் வடமராட்சி கிழக்கு), காலஞ்சென்ற சர்வானந்தா, தயானந்தா (கனடா), நித்தியானந்தா (கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை) ஆகியோரின் அன்பு தந்தையும்,வித்தியா (வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அபிவிருத்தி உத்தியோகத்தர்), துர்க்கா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மரிசா, கௌடில்யன், ஆதிரா ஆகியோரின் அன்புநிறை பேரனும்,காலஞ்சென்ற யோசவ்வின், இம்மானுவேல், எமிலியானுஸ், பிள்ளை (எமில்), மேரி பூமணி, பெனிக்னா நவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற ஜெறோம்விறாங், லியோ ஜொய்ஸ் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *