யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மசோதி ஜெயராசா அவர்கள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – லூசியா தம்பதியினரின் மருமகளும்,ஜெயராசா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,பாலகிருஸ்ணா (கிருஸ்ணா பந்தல்), சிவகரன், நிஷாந்தினி, லக்சன் (ஆசிரியர் – முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஞானரூபி, பிரசாந், சுகன்யா (ஆசிரியை – முல்லைத்தீவு ஆனந்தபுரம் அ.த.க. பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆகீசன், தரணிகா, விபுசாந், ஹர்நிசா, நகோமிகா, மொழியன்பினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Completed
