யாழ் சுழிபுரத்தில் புகழ்பூத்த உடையார்வழியில் உதித்த முதல் மகள் வழிப்பேரன் திருவாளர். மாணக்கவாசகர் சிவஞானம் (வாசன்) அவர்கள் சற்று முன் Florida, அமெரிக்காவில் இறைபதம் அடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள், உறவினர்கள் அனைவருககும் அறியத்தருகின்றேன்.அன்னார் காலஞ்சென்ற திருவாளர். சிவஞானம் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் திருமதி. மகேஸ்வரி சிவஞானம் அவர்களின் ஏக புத்திரனும், மற்றும் விக்ரோறியாவின் பழையமாணவி டாக்டர். திருமதி. சகுந்தலை (அமெரிக்கா) அவர்களின் பாசமிகு தம்பியும், மற்றும் விக்ரோறியாவின் புதல்வர்கள் திருமதி. சுபோதினி தயானந்தா (சுபோ, கனடா), திருவாளர். தாரகன் முத்துக்குமாரசாமி (தாரா, கனடா), மற்றும் விக்ரோறியாவின் கனடாக்கிளை பழையமாணவர்சங்கத் தலைவர் திருவாளர். சுதர்சன் முத்துக்குமாரசாமி (சுதா, கனடா) ஆகியோரின் ஒன்றுவிட்ட அண்ணனுமாவார். விக்ரோறியாக் கல்லூரியின் 150வது ஆண்டுவிழா நடைபெற இருக்கும் இத்தருணத்தில் கல்லூரியின் பழையமாணவன், மாணவமுதல்வன் வாசன் அண்ணா இறைபதமடைந்தது மிகவும் வேதனையான விடயமாகும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 21, 2026
- Time of Funeral: July 21, 2026 9:00 AM - 10:00 AM 10:00 AM- 11:15 AM
- Time the Cortege Leaves: 21st July 2026 11:15 AM
- Funeral Location: South Park Funeral Home and Crematory 130 North Main Street Pearland, TX 77581
