New

யாழ். காரைநகர் சத்திரந்தை, களபூமியைப் பிறப்பிடமாகவும், இல- 277, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் மற்றும் இல- 129/15, கடவத்தை வீதி, நெதிமால், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா கந்தசாமி அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று களபூமி காரைநகரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா (அப்போதிக்கிரி) – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யாதவன் (கொழும்பு), திலீபன் (பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் – நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதா, கவிதா (சிரேஷ்ட விரிவுரையாளர் – யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கமலாம்பிகை, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சர்வானந்தம், சிவபாலன், கௌரியம்மா, சுசீலாதேவி, வில்வராஜா, காலஞ்சென்ற ரஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *