New

யாழ். மாம்பிராய் வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-07-20206 வௌ்ளிக்கிழமை தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், நாகன் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயராணி, ராஜேஸ்வரி, நாகரஞ்சினி, ரகுநாதன், காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், கதிரவேலு, சின்னராசா, மகேஸ்வரி, சறோஜினிதேவி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும், பாலேந்திரன் (கிராம உத்தியோகத்தர் – பலாலி), அமிர்தவாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுகந்ததேவி, ராஜ்குமார் ஆகியோரின் மாமனாரும், வைஷ்ணவி, ராகவி, நதுவர்த்தினி, தரங்கவி, தனுபகன், தருணிகன், நிக்கொவன்ஸ் ஆகியோரின் பேரனும்,இதழிகாவின் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *