New

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா சிவானந்தராசா அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பாக்கியம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற மயில்வாகனம் – புஷ்பலீலாவதி தம்பதியினரின் மருமகனும்,தேவிகா (லதா) அவர்களின் பாசமிகு கணவரும்,வித்யாசாகர், கீதாஞ்சலி, சிவாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருந்ததி, கவிமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதுல்யன், அகவன் ஆகியோரின் செல்லப் பேரனும்,நாகராணி, தவராஜா, திலகராசா, காலஞ்சென்ற யோகராசா அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 28, 2026
  • Time of Funeral: 28-07-2026 at 9.30 am
  • Location of Remains: Urumbarai North.
  • Funeral Location: Thiruvudal Urumbrai North Erulan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *