இந்தியா – திருச்சி மாவட்டம், இனாம் கல்பாளையம் கிராமம், தியதலாவையை சேர்ந்த வெ.சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை 4.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கஹகொல்ல தோட்டத்தை சேர்ந்த வெள்ளாந்துரை பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியதலாவையைச் சேர்ந்த காளியாப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் மருமகனும்,லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,ந.சங்கீதா, ஹ.மலர்ஜிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,வீ.நவிச்செந்தில் (நவீன்-Delta Metalics), சி.ஹரிஹரன் (Badulla Vael Distributors) ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கருப்பையா பிள்ளை, நடராஜா பிள்ளை, வைத்திலிங்கம் பிள்ளை, சுப்புலெட்சுமி, கணேசன் பிள்ளை (திருச்சி), தங்கம்மாள் மற்றும் தனலெட்சுமி, ஜெகநாதன் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,ஜெகநாதன் (EMEE Collection), லோகநாதன் (Victories), குணசேகரன் (Ganesh Textiles), ரகுநாதன் (Max Win), ராமநாதன் (Plus Mark), புஷ்பராஜ் (Jey Mark) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 29, 2026
- Time of Funeral: 28-07-2026 from 2.30 pm, 29-07-2026 at 12.15 pm.
- Time the Cortege Leaves: 29-07-2026 at 2:00pm
- Location of Remains: Jayaratna Florist's in Borella,
- Funeral Location: Borella Cemetery
