New

மாத்தளையைச் சேர்ந்த திருமதி.  இரத்தினமணி அம்மாள் செல்வதுரை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.அன்னார், செல்லையா செல்வதுரை அவர்களின் அன்பு மனைவியும்,செல்வமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை – பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை), Dr. தயானந்தன் (கனடா), யோகேந்திரன் (எஸ்கோ ஹட்வெயார், மாத்தளை), காலஞ்சென்ற விஜயலெட்சுமி, கல்யாணி (அவுஸ்திரேலியா), ஹரிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சண்முகராஜா ராவ், கிருஷ்ணன் தியாகராஜா (அவுஸ்திரேலியா), சத்தியபாமா (கனடா), ரேணுகாதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), நிரோஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,மனுதர்ஷனா (அவுஸ்திரேலியா), திவிதகேஷனா (இந்திய உயர்ஸ்தானிகராலயம் – கொழும்பு), அருண் (கனடா), நிராஜ் (கனடா), இந்துஜா (அமரிக்கா), அஸ்விந் (டுபாய்), ஹஷான் (அவுஸ்திரேலியா), சனோஜன் (அவுஸ்திரேலியா), கயோஷ் (அவுஸ்திரேலியா), ஹரின் (கனடா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2026
  • Time of Funeral: 30-07-2026 at 2.00 pm
  • Location of Remains: No. 10, Iskolla Mawatha, Matale
  • Funeral Location: Thiruvudal Nagolla Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *