யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரேஸ்வரி ஸ்ரீகாந்தன் அவர்கள் 29-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,ஸ்ரீகாந்தன் (காந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற குமுதா, வேல், கேதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தமிழினி (சசி), தர்சினி (சுசி), செல்வவேல் (செல்வன்), வாகினி (வாகா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரேம், ஜெகதீஸ்வரன் (ஜெகன்), ராஜீதன் (ராஜீ), சினேக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெனா, ஜெனி, மாயா, சாஜி, ரெயா, திசிதன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
