New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஈஸ்வரலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பழனியாண்டி – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, மகேஸ்வரி, சரஸ்வதி, லீலாவதி, கனகரெத்தினவேல், இரத்தினவேல் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சந்திரலிங்கம், முத்துலிங்கம், பஞ்சலிங்கம், இந்திரலிங்கம் மற்றும் சரோஜினிதேவி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற சந்திரகுமார், இந்துமதி, அசோக்குமார் யோககுமார், கோமதி ஆகியோரின் அன்பு தாயாரும்,சசிகலா, பாலேந்திரன், பிரியா, சுபாஷினி, ரவி ஆகியோரின் மாமியாரும்,தினேஷ்பாபு, வினோத்பாபு, கிரிஷா, அபிவர்ணா, தாருகேஷன், சுஜந்தன், சோபிகா, சுபாஷ், பரணிதரன், சதுசன், அபிஷன், மோகன், மேகலா, கிறிஸ்டியா, மேரி ஆகியோரின் பாட்டியும், தியா, தீக்ஷ்த் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 3, 2026
  • Time of Funeral: 03-08-2026 at 09.00 AM
  • Location of Remains: Batticaloa,
  • Funeral Location: Kalliyankadu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *