New

திருகோணமலை – திருக்கடலுலூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அப்பாசெட்டி வீரப்பன் செல்வராஜா அவர்கள் 01-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்ணர், காலஞ்சென்ற வீரப்பன் – காமாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும்,பார்வதியம்மா (பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ஜெயரதன் (மன்சூர்), பிரேமரதன் (முகுந்தன்), கலாரதன் (ரமணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகன்யா, சசிரேகா, சுலோசனாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுஜிந்தன்ராஜ், ரேனுஜன், ரேனுஜா, தனுஜா, பிரசாந்த், இலக்கியா, நித்தியா, அட்ஷயா, இசை, சபினேஸ் ராஜ், வித்தியராஜ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,அத்துடன், காலஞ்சென்ற தம்பிராஜா (தமிழ்நாடு), செல்லையா, செட்டியார், இராஜலட்சுமி ஆகியோரின் இளைய சகோதரரும்,காலஞ்சென்ற சுப்ரமணியம் (பேங்கர்), குப்பநாச்சியார், துளசி, தெய்வானை, நேசம், ஆறுமுகம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *