New

மஸ்கெலியா – சாமிமலை Fairlawn ஐ (அரிசி நோட்டம்) பிறப்பிடமாகவும், இல- 19/20, Farm road, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S. சுப்பிரமணியம் முதலியார் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் முதலியார் – பாப்பம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற சீனிவாசன் முதலியார் – புஸ்பராணி தம்பதியினரின் மருமகனும்,நிர்மலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,கௌசிகன், சங்கீர்த்தனா, ஹரிசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ஜெயக்குமார் முதலியார், ராஜமணி முதலியார், நலமுடன் மணிமாலா ஆகியோரின் சகோதரரும்,திரு. S. லோகநாதன் முதலியார் (Krishna Trade Centre, Kathiresan Street, Col-13) அவர்களின் மைத்துனரும்,கணபதி முதலியார் (New Style Commerical market, Keyzer Street, Col-11) அவர்களின் சகலையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 3, 2026
  • Time of Funeral: 03-08-2026 at 3.30 pm
  • Location of Remains: No. 19/20, Farm road, Colombo-15,
  • Funeral Location: Thiruvudal Madampitiya Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *