New

திருகோணமலை – திரியாய் 06ம் வட்டாரம் கட்டுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்துரை கிருபராசசிங்கம் அவர்கள் 02-08-2026 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமரையா – நல்லபிள்ளை தம்பதியினரின் மருமகனும்,கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற துரைராஜசிங்கம், லோகேஸ்வரன், கமலவேணி (திரு. விபுலானந்தா கல்லூரி ஆசிரியை), சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தர்சிகா, சுரேகா (ஆயுர்வேத மத்திய மருந்தகம், புல்மோட்டை), விஸ்ணுகா, சோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தி, காலஞ்சென்ற யசோதரன் ஆகியோரின் மைத்துனரும்,பிரேம், சசீந்திரன், சுகந்தன், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரித்வின், சஸ்மிதா, இஷானிக்கா, கிர்த்திஷ், பிரணித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 6, 2026
  • Time of Funeral: 06-08-2026 at 10.00 am
  • Location of Remains: Trincomalee - Triyai District 06 Katkukulam
  • Funeral Location: Thiruvudal Triyai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *