யாழ். கரவெட்டி வடக்கு அந்திரானைப் பிறப்பிடமாகவும், இல-17, அனுஷித் பிளேஷ், சயன்ஸ் சென்ரர் வீதி, கரவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினசபாபதி சுரேரஞ்சன் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி – அருந்ததி தம்பதியினரின் பாசமிகு மகனும், புவனேஸ்வரன் – கமலாம்பாள் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சயித்தா (மருத்துவ பௌதிகவியலாளர் – தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,அனுஷித் (மாணவன்- யாழ். ஹாட்லிக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,சுரேஷ்குமார் (ஆசிரியர் – யாழ். வல்வெட்டி இ.த.க பாடசாலை), சுரேலதா (சுவிஸ்), சுரேரூபன் (HNB அச்சுவேலிக்கிளை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,இந்திராணி (கொழும்பு), வசந்தராணி (கனடா), விஜயராணி (இலண்டன்), மனோராணி (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,சயந்தா, வாசுதேவன், பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 11, 2026
- Time of Funeral: 11-08-2026 at 7.30 am
- Location of Remains: No. 17, Anushith Place, Science Center Road, Karavetti North.
- Funeral Location: Tiruvudal Karavetti Sonappu Hindu Cemetery.
