New

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கணக்கனார் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரன் சரஸ்வதி அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – செல்லம் தம்பதியினனின் மகளும், காலஞ்சென்றவர்களான காசிமுருகர் கணபதிப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இந்திரன் அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்லையா, இராசையா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நல்லையா, மகேசன் மற்றும் சுந்தரம்மா, இந்திராதேவி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற நடராசா, கந்தையா (இலண்டன்), சாந்தி, ராஜேஸ்வரி, சித்திரா (இலண்டன்), சிறீதரன் (கனடா) ஆகியோரின் தாயாரும், இன்பரோஜா (இலண்டன்), லலிதா (இலண்டன்), கோணேஸ்வரராசா, காலஞ்சென்ற மோகலிங்கம், சிவஞானம் (இலண்டன்), வதனிகா (கனடா) ஆகியோரின் மாமியாரும், 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *