New

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கனடா – Toronto வைப் பிறப்பிடமாகவும், கனடா – Maple வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சஜீவன் சிவபாதம் அவர்கள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – பாக்கியம் தம்பதியினர், காலஞ்சென்ற நடராசா – புவனேஸ்வரி (கனடா) தம்பதியினரின் அன்புப் பேரனும்,சிவபாதம் – நந்தினி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,டெஜீவன், ஹர்ஜின்னா, பவித்தனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,திவ்யா, தோமாஸ், நவிஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தீரன்யா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,காலஞ்சென்ற கதிர்காமு – பாக்கியலெட்சுமி, திருநாவுக்கரசு – வனிதா, மணிவண்ணன் – பவா, சிவலோகநாதன் – ஜெயந்தினி, புலேந்திரன் – சாந்தினி, திருச்செல்வம் – கிருபாலினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் – பூங்காவனம், மகேந்திரன் – பரிமளம், மற்றும் சிவயோகராசா – அமுதசுரபி, நந்தகுமார், தேவராணி, செல்வகுமார் – கஜனி ஆகியோரின் அன்பு மருகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *