New

யாழ். கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் தற்போது கனடா – மொன்றியலில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,கிருஷ்ணி, கவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,ஸ்ரிபன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,விரன், மயில், அஞ்சலி, மாக்கஸ் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,காலஞ்சென்றவர்களான ரத்தினம், செல்லத்துரை, அப்புத்துரை, சுப்பிரமணியம், சிவபாதம், கந்தசாமி, லட்சுமி, மகேஸ்வரி, மற்றும் சரஸ்வதி (இலங்கை), பாக்கியம் (இத்தாலி), கலாராணி (கனடா), விஜயகுமாரி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *