Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி தியாகராசா அவர்கள் 10-08-2026 திங்கட் கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தியாகராசா (Retired Government Servant) அவர்களின் அன்பு மனைவியும்,மதனராசா, மனோச்ராசா ஆகியோரின் அன்புத்தாயாரும்,சங்கரி, காலஞ்சென்ற சுபதர்சனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆதினி, ஹரிஹரன், கார்த்திக், பூஜா, கனிஷ்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை Mahinda Parlour 591, Galle Road, Mount Lavinia இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுத்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2026
  • Time of Funeral: 11-08-2026 from 9.00 am to 2.00 pm
  • Time the Cortege Leaves: 11-08-2026 at 3.00 pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *