யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி – சிவகாமிப்பிள்ளை (மாணிக்கம்) தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காரைநகரை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநாயகி (பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கோபாலபிள்ளை, செல்லத்துரை, சுப்பிரணியம் (திருநீலகண்டன்), அன்னபூரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தாட்சாயணி, ஆறுமுகம், ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,வானதி (அமெரிக்கா), Dr. ஆனந்தசிவம் (அவுஸ்திரேலியா), உதயகுமார் (அமெரிக்கா) சிவானதி (அமெரிக்கா), செல்வி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,தயாளரூபன்), நிர்மலா, கிருஷாந்தி (ரமா), சுந்தர், கங்காதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 13, 2026
- Time of Funeral: 12-08-2026 from 2.00 p.m., 13-08-2026 at 10.00 a.m.
- Time the Cortege Leaves: 13-08-2026 at 3:00pm
- Location of Remains: 19, Ginananda Mawatha, Kottanchenai, Colombo-13,
- Funeral Location: Borella Hindu Cemetery.
