யாழ் சிறுப்பிட்டி மத்தி நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் சிறிபத்மநாதன் (சிறி) அவர்கள் 09-08-2026ம் திகதி ஞாறிற்றுக்கிழமை டென்மார்க்கில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சதாசிவம், செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,பொன்னுத்துரை, மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தயாலினி அவர்களின் பாசமிகு கணவரும்,தர்சிகா, காபிதா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருசான்த் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் மற்றும் அமிதாநாயகி, லோகநாதன், லோகநாயகி, தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
