Popular

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  இந்திரானி சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரன் – கல்யாணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவசுப்ரமனியம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவராணி (ஜேர்மனி), சிவச்செல்வி (பிரான்ஸ்), சிவச்செல்வன் (இலண்டன), சிவகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயும்,முருகானந்தம் (ஜேர்மனி), விக்னேஷ்வரன் (பிரான்ஸ்), நேசமலர் (இலண்டன்), ரஜனி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,துஷ்யந்தா, ஜதைன் (இலண்டன்), தாட்சாயினி, ஜொகியா (ஜேர்மனி), யுகேள், வோசன் (இலண்டன்), தக்க்ஷினி, சங்கீர்த் (இலண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டியும்,ஜெய்டனின் அன்பு பூட்டியும்,காலஞ்சென்ற விஜயகுமார், ராஜா, சிவா, ஆவது, கிரிஜா, ரவி, சின்னதம்பி ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2026
  • Time of Funeral: 13-08-2026 at 10.00 am
  • Location of Remains: 94/5, Vivekananda Medu, Colombo-13
  • Funeral Location: Tiruvudal Mathampitti Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *