New

யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையை (யாதம்பை) வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சிற்றம்பலம் இராசம்மா அவர்கள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கந்தையா – இராமாத்தை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தெய்வானை, அமுதம்மா, கனகரட்ணம் மற்றும் இராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கந்தசாமி நாகேஷ்வரி (வேலுப்பிள்ளை கடை) அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தசாமியின் அன்பு மாமியும்,கனடாவைச் சேர்ந்த பாஸ்கரன் (சுபாஜினி), விஜிதரன் (றொமேஷினி), துஷ்யந்தினி (ஜெயப்பிரதாப் ) ஆகியோரின் அம்மம்மாவும்,கனடாவைச் சேர்ந்த நெவின், ரியோ, ஹசினா, ஹரிணி , மகுக்கா, பிரறினா, பிரக்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2026
  • Time of Funeral: 13-08-2026 at 09.00 am
  • Location of Remains: Jaffna. Matakal Velupillai shop (Yadambai)
  • Funeral Location: Tiruvudal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *