New

யாழ் கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுரு கந்தசாமி அவர்கள் 11-08-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிவகுரு, தெய்வானை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவசங்கரி, கௌரிசங்கரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான தங்கமணி, வேலாயுதம், புவனேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும்,திவ்யலோஜினி, சுகந்தி, சிசீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார் .அன்னாரின் பூதவுடல் 12-08-2026ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 9:00  வரையும், மறுநாள் 13-08-2026ம் திகதி வியாழக்கிழமை  இல 561 காலிவீதி கல்கிசையில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *