திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதி, கோயிற்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குமாரகுலசிங்கம் நாகராசா அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம் – கனகம்மா, நாகேஸ்வரி (குஞ்சுக்கிளி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,குணராசாவின் (கொழும்பு) அன்புச் சகோதரனும்,வாசுகி (ஜேர்மனி), கல்யாணி, சங்கீதா (கனடா), பரந்தாமன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மிஷல் (ஜேர்மனி), சுதாகரன் (கனடா), காலஞ்சென்ற காண்டீபன், சோபனா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுதனி, ரகுராம், அபிராம் ஆகியோரின் பெரிய தந்தையாரும்,பிரவீன் (ஜேர்மனி), அபிஷாந் (ஜேர்மனி), சங்கவி (கனடா), சாம்பவி (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,முத்துலட்சுமி, காலஞ்சென்றவர்களான மகேந்திரன், கோகிலராணி மற்றும் நிர்மலராணி, ரவீந்திரன், செல்வேந்திரன், கலாராணி, குபேந்திரன், சொரூபராணி, ஜெகேந்திரன், தயாராணி, சயந்தராணி, கனிந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 16, 2026
  • Time of Funeral: 16-08-2026 at 8.00 am
  • Location of Remains: Kachai Road, Chavakachcheri,
  • Funeral Location: Thiruvudal Kannappitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *