New

மாத்தளை பிடகந்தையைச் சேர்ந்த திருமதி. அன்னப்பூரணம் முருகையா அவர்கள் 14-08-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், மாயலகு முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தி, சகுந்தலா, கனகேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,முரளி, சீலன், நடராஜா (நடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,துரைராஜ், கீர்த்தியசீலன், ஆதிசிவம் (சிவா), இராமஜெயம், புவனம், மகேஸ்வரி (பொன்னா), காந்திமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் பிடகந்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 16, 2026
  • Time of Funeral: 16-08-2026 at 1.00 pm
  • Location of Remains: Pitakandhai, Matale
  • Funeral Location: Thiruvudal Pitakandhai Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *