New

Date of Birth: 28 February 1940 – Deceased: 13 August 2026யாழ். செட்டியார் மடம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மூளாய் வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராஜரத்தினம் சண்முகலிங்கம் அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் – சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், வட்டுக்கோட்டை முளாய் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை – அமுதப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் (ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்) அன்புக் கணவரும்,தர்மினி (அவுஸ்திரேலியா), அபர்ணா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதர்சனன் (அவுஸ்திரேலியா), செந்தூர்செல்வன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகரன், அருசன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், சாரதாம்பாள், கமலாம்பாள், மற்றும் கணேசலிங்கம் (கனடா), மகேசலிங்கம் (பிரான்ஸ்), ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2026
  • Time of Funeral: 17-08-2026 at 9.00 am
  • Location of Remains: Moolai Vidhi Vadukkottai
  • Funeral Location: Thiruvudal Vazhukkaiyaru Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *