New

யாழ் வளலாயைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough வதிவிடமாகவும் கொண்ட சுபஈசன் பூபாலசிங்கம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கதிர்காமு, நாகம்மா ,ஆசைப்பிள்ளை , நேசரத்தினம் ஆகியோரின் பெறா மகனும், வத்சலா அவர்களின் பாசமிகு கணவரும், சாய்தா , ஸ்ரேயா , சாஸ்வத் ஆகியோரின் அன்புத் தந்தையும், குகஈசன், சுவேந்தினி, தவஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சியாம்,ஆயிஷா , வைஸ்னா , வருண் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சஞ்னா , சனுஷ் ஆகியோரின் அன்பு மாமாவும், தரணிகா , கௌசீலன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *