New

யாழ். பெரியமாவடி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கலாவதி ஜெயசிங்கம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – அமிர்தாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகளும்,ஜெயசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,நிவேதன் அவர்களின் அன்புத் தாயாரும்,பிரசாந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,மீனாக்‌ஷி, ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,காலஞ்சென்ற கலாநிதி, குலதேவி, குலதேவன், சிவநேசன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஜெயகௌரி, ஜெயமலர், ஜெயராணி, ஜெயஈஸ்வரி, ஜெயக்குமார், ஜெயராஜன், ஜெயபாலன், ஞானரஞ்சிதம், கருணாகரன், ஒல்கா மற்றும் ஜெயரூபினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 18, 2026
  • Time of Funeral: 18th august 2026 at 2:00pm
  • Location of Remains: No- 651/9, Navalar Street, Nallur, Jaffna.
  • Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *