யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto னை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ரெட்ணசிங்கம் துரைரெட்ணம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாா், திருமதி. துரைரெட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,கலிங்கரெட்ணம் (கலிங்கன்)அவர்களின் அன்புத் தந்தையும்,சுதர்ஷனி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 – 8:00 மணி வரையும், 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:00 – 10:00 மணி வரையும் OGDEN FUNERAL HOMES (4164 Sheppard Ave E, Scarborough, Ontario, M1S 1T3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் ST. BARNABAS ROMAN CATHOLIC CHURCH (10 Washburn Way, Scarborough, Ontario, MiB 1H3) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் CHRIST THE KING CATHOLIC CEMETERY (7770 Steeles Ave E, Markham, Ontario, L6B 1A8) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 24, 2026
- Time of Funeral: August 23, 2026 from 4:00 PM - 8:00 PM and on Monday, August 24, 2026 from 9:00 AM - 10:00 AM,
- Time the Cortege Leaves: August 24, 2026 Mass at 10:00 AM and burial at 10:30am
- Location of Remains: OGDEN FUNERAL HOMES (4164 Sheppard Ave E, Scarborough, Ontario, M1S 1T3)
- Funeral Location: CHRIST THE KING CATHOLIC CEMETERY (7770 Steeles Ave E, Markham, Ontario, L6B 1A8).
