New

யாழ் புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி சுந்தரலிங்கம் அவர்கள் இன்று 18-08-2026ம் திகதி செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார்; வீரகத்தி, சோதியின் மகனும், செல்லப்பா, செல்வராசுவின் மருமகனும், அருந்ததியின் அன்புக் கணவரும், பிரதீபா, பிரதீபன், கார்த்திகா, வாகீசனின் பாசமிகு தந்தையும்,  காலம்சென்ற வரதலிங்கம்,  மருதலிங்கம், அப்புத்துரை, நாச்சிப்பிள்ளை, சிவலிங்கம், மகாலிங்கம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், அருந்தவராணி, அருந்தவராசா, சாவித்திரி ஆகியோரின் மைத்துனரும், சிவகுமார், தயாநிதி, ஜீவகுமார், தீபா ஆகியோரின் மாமனாரும், திருவருண், சாத்வீகன், கவிவர்ணன், ஆருஷா, கனிஷ்க் ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 19, 2026
  • Time of Funeral: 19/Aug/2026 at 10.30 am.
  • Location of Remains: residence in Achuveli

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *