New

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வன். திருநாவுக்கரசு வைஷ்ணா அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கழமை திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – மனோன்மணி தம்பதியினர், காலஞ்சென்ற கதிர்வேலு – பார்வதி தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,திருநாவுக்கரசு – கவிதா தம்பதியினரின் தவப் புதல்வரும்,அஞ்சனாவின் பாசம் நிறைந்த அன்பு சகோதரனும்,முருகேந்திரன் – கேதினி தம்பதியினரின் ஆசை மிகு மருமகனும்,புண்ணியபாலன் தமயந்தி, சந்திரபாலன் தேவரதி, கதிர்வேலு யோகேஸ்வரன் ஆகியோரின் மருமகனும்,கோணேஷ்வரன் லலிதா தேவி, ஜேசீலன் ஊசாந்தினி தம்பதிகளின் அன்பு பெறாமகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அரசடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் அரனார் அடியில் தீயில் சங்கமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 20, 2026
  • Time of Funeral: 20-08-2026 at 11:00 AM
  • Location of Remains: Arasadi Road, Kandarmadam,
  • Funeral Location: Thiruvudal Gombayan Manal Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *