New

திருகோணமலை – கந்தளாயினைப் பிறப்பிடமாகவும், இல- 33/A, மக்கெய்சர் வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் சிவராசா அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பூரணபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகநாதன் – யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சிவதீபன், ஜனனி, கஜனி, சிவதர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான நகுலராசா, குபேந்திரராஜா மற்றும் தர்மராஜா, மங்களேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,லவேந்தினி, அருள்குமார், ரெக்ஸ்லெகாடஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பரமேஸ்வரன், நந்தினி, அருணாம்பிகை, லிங்கபரதன், தேவரஞ்சன், காலஞ்சென்ற துளசிநாதன், அருணாஞ்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அத்வி, அந்துவி, அஸ்வின், ஆரணி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *