இலங்கை யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பரிகாரி கண்டல் முருங்கனை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பஞ்சாட்சரம் கனகம்மா அவர்கள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (உரும்பிராய்), சின்னப்பிள்ளை (நீர்வேலி) தம்பதிகளின் அருமை மகளும், இராசையா, இராசம்மா (கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும், இளங்கீரன் (கீரன்), இளங்குமரன் (வரன்), இளஞ்செழியன் (செழியன்), தமயந்தி (வக்கி), இளங்கோவன் (கோவன்), துஷ்யந்தி (அம்மாச்சி), இந்திரஜித் (ஜித்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாமினி, சுதர்சினி, உதயசுபா, சுதாகரன், ரம்யா, தயானந்தன், நிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியும், ரஜனி, ஜனனி, சுதாஜினி, தர்சினி ஆகியோரின் தந்தை வழி மாமியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
