New

யாழ். அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், இல- 26/1, அல்பிரட் பிளேஸ் (Alfred Place), கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி கதிரேசம்பிள்ளை அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மருத்துவர் சுப்பிரமணியம் கதிரேசம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ருக்மணிதேவி (ராணி), காலஞ்சென்ற குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குகதாஸ், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கனகசபை, கணேஷ், பத்மாவதி, இராசமலர், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுமதி, சுதர்சன், காலஞ்சென்ற கோமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வின்சேந்திரராஜன் (ராஜன்), ஜெயந்தி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிதர்சன், விதுசன், மிதுசன், லக்ஸ்மன், ஹரீசன், மதுமிதா, மதுரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 25, 2026
  • Time of Funeral: 24-08-2026 from 10.00 am
  • Time the Cortege Leaves: 25-08-2026 at 3.00 pm.
  • Location of Remains: 26/1, Alfred Place, Kollupitiya.
  • Funeral Location: Tiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *