New

நுவரெலியா- கந்தபளையைப் பிறப்பிடமாகவும், கண்டி – ஹுளுகங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வள்ளிமயில் ஜெகநாதன் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிட்ணசாமி – கருப்பாயி  தம்பதியினரின் புதல்வியும், திரு. திருமதி செல்லதுரை தம்பதியினரின் மருமகளும்,ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,நந்தகுமார், திலகவதி, கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஷோபனா, தினேஷ் தேவகாந்தன், கோபி மனோகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கனிஷா, யுகேந்தர், திரேந்தர், கிர்த்திகா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 28-08-2026 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் மஹையாவ சனில்டா விஐபி பார்லர் (42/1/1, Cemetery Road, Kandy) இல் நடைபெற்று, மாலை 6:30 மணியளவில் திருவுடல் மஹையாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *