New

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகராஜா கனகேஸ்வரி அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – கனகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்தம்பி – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,யோகராஜா மாஸ்டர் (ஓய்வுபெற்ற அதிபர், JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,நிஷாகாந், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,விஜிதா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தியட்ஷயாவின் பாசமிகு அப்பம்மாவும்,ஞானேஸ்வரி, காலஞ்சென்ற கமலேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,தனலக்ஷ்மி, யோகநாதன் ஆகியோரின் அண்ணியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 30, 2026
  • Time of Funeral: 30-08-2026 at 10:00am
  • Location of Remains: No. 22, Madhya Road, Uvarmalai, Trincomalee
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *