நீர்கொழும்பு – தளுபத்தை ஜயா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வேலாயுதன் தங்கராசா அவர்கள் 27-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நிரோசன், தினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரொஷான், சதீஸ், பாலா, பேனட், அஜித் ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2026 சனிக்கிழமை பிற்பகல் 03:00 மணியளவில் தளுபத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 29, 2026
- Time of Funeral: 29-08-2026 at 03:00 PM
- Location of Remains: Jaya Mawatha, Thalupatha, Negombo,
- Funeral Location: Negombo General Cemetery.
